About
ALL INDIA PRESS CLUB

2015 ஆம் ஆண்டு ஆல் இந்தியா பிரஸ் கிளப் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆரம்பித்து தலைவராக செயல்பட்டு வருகிறார். இச்சங்கம் மூலம் பொது மக்களுக்கு உள்ள பிரச்சினைக்களுக்குதீர்வு கண்டு வருகிறார். இச்சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று 1000 குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான மளிகைப்பொருள், தையல் இயந்திரம், சலவை பெட்டி, மீன் ஏற்றிச்செல்ல வண்டி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை அன்று, காக்கி சீருடையும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகையும் மற்றும் பள்ளி சீருடைகளும், மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். முதியோர் இல்லத்திற்கும், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கும் உணவு வழங்கி வருகிறார். வயது மூத்த பத்திரிகையாளர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். அது மட்டுமல்லாது பத்திரிக்கைகளுக்கு தனது ஆல் இந்தியா பிரஸ் கிளப் அலுவலகத்தை அனைத்து பத்திரிகையாளர்களுக்கு மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இலவசமாக பயன்படுத்த கொடுத்துள்ளார்.

B. Ranjith Prabakar

President

14/11/1977 ஆம் ஆண்டு பிறந்தவர் B.ரஞ்சித் பிரபாகர் அவர்கள். சிறுவயது முதலே, தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர், P.K.சேகர் பாபு அவர்களை பின்பற்றி வளர்ந்ததால்தான் சுறுசுறுப்பும், இளகி ய மனம் கொண்டவராக வலம் வருகிறார். 2015 ஆம் ஆண்டு, ஆல் இந்தியா பிரஸ் கிளப் தலைவராகவும். 2014 ஆம் ஆண்டு தமிழ் தலைமுறை மாத இதழ் மற்றும் 2017 ஆம் ஆண்டு மாலை வெளிச்சம் நாளிதழையும் நடத்தி ,வெளியீட்டாளராகவும், தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்று, சிறந்த மனித நேயம் மிக்க மனிதராக வலம் வருகிறார். B.ரஞ்சித் பிரபாகர் அவர்கள்.

Reporters
0 +
Members
0 +
PAN India Wide
0 +

Gallery

ஆல் இந்தியா பிரஸ் கிளப் சட்ட ஆலோசகர்கள்

N.THULUKKANAM B.A.,B.L.

MADRAS HIGH COURT ADVOCATES ASSOCIATION

R.C.PAUL KANAGARAJ
B.L.

PRESIDENT OF MADRAS HIGH COURT ADVOCATES ASSOCIATION AND BAR COUNCIL MEMBER

ChatGPT Image Aug 5, 2026, 02_20_46 PM

G.MOHANAKRISHNAN B.A.,B.L.

BAR COUNCIL MEMBER.EX.PRESIDENT OF MADRAS HIGH COURT ADVOCATES ASSOCIATION

DURAI.KANNAN M.A.,B.L.

PRESIDENT OF EGMORE COURT ADVOCATES ASSOCIATION

A.SETHURAMAN
B.A.,B.L.

EGMORE COURT ADVOCATES ASSOCIATION

ChatGPT Image Aug 5, 2026, 02_31_32 PM

S.BHARATHI
B.A.,LL.B.

SECRETARY EGMORE COURT ADVOCATES ASSOCIATION

F.ARIF NAWAZ
B.A.,L.L.B.

EGMORE COURT ADVOCATES ASSOCIATION

BABBU

K.BABU
B.A.,B.L.

LIBRARIAN EGMORE COURT ADVOCATES ASSOCIATION

WhatsApp Image 2026-08-05 at 16.33.16

R.LINGESAN
B.SC.,B.L.

EGMORE COURT ADVOCATES ASSOCIATION

RAMESH

EGMORE COURT ADVOCATES ASSOCIATION 

D.PRAKASHGANTH
M.TECH.,M.B.A.,M.L(IPR)

MADRAS HIGH COURT ADVOCATES ASSOCIATION

R.SAMPATH
B.A.,B.L.

EGMORE COURT ADVOCATES ASSOCIATION

A.N.MALAISARAVANAN
B.A.,B.L.

MADRAS HIGH COURT ADVOCATES ASSOCIATION

ஆல் இந்தியா பிரஸ் கிளப் ஆலோசகர்கள்

XXXXX

XXXXXXXX

XXXXX

XXXXXXXX

XXXXX

XXXXXXXX

XXXXX

XXXXXXXX

உதவி மற்றும் ஆதரவிற்கு இந்த எண்ணை அழைக்கவும்